தமிழ்நாடு

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மராட்டிய கொள்ளையன் கைது

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மகாராஷ்டிர மாநில கொள்ளையன் அமோல் பாலாசாகிப் ஷிண்டே-வை தனிப்படை போலீசார் கைதுசெய்தனர்.

தந்தி டிவி

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மகாராஷ்டிர மாநில கொள்ளையன் அமோல் பாலாசாகிப் ஷிண்டே-வை தனிப்படை போலீசார் கைதுசெய்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் லாட்ஜ் எடுத்து தங்கி, செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், வெளியூரிலிருந்து சென்னை திரும்பிய அமோல் பாலாசாகிப் ஷிண்டே, அண்ணாநகரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது போலீசாரிடம் பிடிபட்டான். விசாரணையில், அவன் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்