தமிழ்நாடு

சென்னையில் மாமூல் கேட்டு அடிதடி ரகளை... தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

சென்னையில் கடையில் சிகரெட் வாங்கிவிட்டு பணம் தராமலும், மாமூல் கேட்டும் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். ராயப்பேட்டையில் டீக்கடை ஒன்றில் சிகரெட் மற்றும் சாப்பாடு வாங்கிய 2 பேர் பணம் கொடுக்காமல் அடாவடி செய்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டு இருவரும் தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திய போலீசார் திருவல்லிக்கேணியை சேர்ந்த அசோக் மற்றும் ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்