தமிழ்நாடு

வழக்கறிஞரை போலீஸ் தாக்கிய விவகாரம்...போராட்டத்தில் குதித்த மாணவர்கள்...பரபரத்த சூழலில் தரமணி

தந்தி டிவி

சென்னை தரமணி சட்டகல்லூரி முன்பு, காவல்துறையை கண்டித்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையில் வழக்கறிஞரை போலீசார் தாக்கியதோடு,

கண்காணிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,

தரமணி சட்ட கல்லூரி நுழைவாயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்,

தடுப்புகளை தள்ளி விட்டு, கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேற முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. டிஜிபி சம்பவ இடத்திற்கு வரும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்