தமிழ்நாடு

#BREAKING | தாம்பரத்தில் தோழியுடன் பைக்கில் சென்ற MBA மாணவன் ஓட ஓட விரட்டி கொடூர கொலை.. நடுங்கவிடும் காரணம்

தந்தி டிவி
• சென்னை தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை • எம்பிஏ படித்து கொண்டே ஆட்டோ ஓட்டி வந்த உதயகுமார், கொடூரமாக வெட்டிக் கொலை • தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வழிமறித்து தாக்குதல் • கொலை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 3 பேர் சேலையூர் காவல் நிலையத்தில் சரண் • 6 மாதங்களுக்கு முன், உதயகுமார் ஆட்டோவை சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டதால், முன்விரோதம் ஏற்பட்டு கொலை என அதிர்ச்சி தகவல்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை