தமிழ்நாடு

"பூங்காக்களின் நகரமாக சென்னையை மாற்றுவோம்" தலைமைசெயலாளர் முருகானந்தம்

தந்தி டிவி
• ஐஏஎஸ் அதிகாரி செல்வம் எழுதியுள்ள ஹார்வர்டு நாட்கள் என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை எழும்பூரில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் புத்தகத்தை வெளியிட, தலைமைச்செயலாளர் முருகானந்தம் அதனை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தலைமைசெயலாளர் முருகானந்தம், பொருளாதார வளர்ச்சிக்கு தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். கான்கீரிட் கட்டிடங்கள் இருக்கும் சென்னையை பூங்காக்கள் இருக்கும் நகரமாக மாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்