தமிழ்நாடு

மூதாட்டியை தாக்கி தங்க செயின் பறிப்பு - பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பு

சென்னை தாம்பரம் அருகே வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை தாக்கி செயினை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

சென்னை தாம்பரம் அருகே வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை தாக்கி செயினை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அஸ்தினாபுரம் மகேஸ்வரி பகுதியை சேர்ந்தவர் 70 வயதான மூதாட்டி வசந்தா. வசந்தா தனியாக வீட்டில் இருந்ததை அறிந்த இளைஞர் ஒருவர் வீட்டில் புகுந்து கட்டையால் வசந்தாவை தலையில் அடித்து, அவர் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றார். மூதாட்டியின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்