தமிழ்நாடு

சென்னையுடன் இணையும் குஜராத்..! 1,271 கி.மீ. தூரம்... வெறும் 18 மணி நேரத்தில்... புதிய பிரம்மாண்டம்

தந்தி டிவி

இந்தியாவின் இரண்டாவது பெரிய விரைவுச்சாலை

திட்டமான சூரத், சென்னை விரைவுச்சாலையின்

கட்டுமான பணிகள் வேகம் பெற்றுள்ளன.

மேற்கு தொடர்சி மலைகளின் வழியாக சென்னையுடன்,

குஜராத்தில் உள்ள சூரத் நகரை இணைக்கும் இந்த

விரைவுசாலை திட்டம், 2026க்குள் முடிக்கப்பட

உள்ளது.

Card 2

திருப்பதி, கடப்பா, குர்னூல், கலபுர்கி, சோலாப்பூர், அகமத்நகர்

மற்றும் நாசிக் ஆகிய நகரங்கள் வழியாக இந்த விரைவுச்சாலை

அமைக்கப்பட்டு வருகிறது.

Card 3

ஆயிரத்து 271 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த

விரைவுச்சாலையில் அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர்

வேகத்தில் பயணம் செய்ய முடியும்.

Card 4

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் கட்டமைக்கப்படும்

இந்த விரைவுச்சாலை, 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்

உருவாக்கப்படுகிறது.

Card 5

இத்திட்டம் முடிவடைந்த பின், சென்னை சூரத் இடையே உள்ள சாலை வழி தூரம், ஆயிரத்து 600 கிலோ மீட்டரில் இருந்து ஆயிரத்து 270 கிலோ மீட்டாரக குறையும்.

Card 6

சென்னை, சூரத் இடையே சாலை வழிப் பயணத்திற்கு தற்போது 35 மணி நேரம் ஆகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின் இது 18 மணி நேரமாக குறையும்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்