தமிழ்நாடு

சென்னையில் வேலை கிடைக்காததால் விரக்தி - ஆலந்தூரில் 35 அடி உயர மேம்பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை

சென்னைக்கு வேலை தேடிவந்த இளைஞர், வேலை கிடைக்காத விரக்தியில் மேம்பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னைக்கு வேலை தேடிவந்த இளைஞர், வேலை கிடைக்காத விரக்தியில் மேம்பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே உள்ள நடை மேம்பாலத்திலிருந்து இளைஞர் குதித்துள்ளார். இதில், அவருடைய கால்கள் உடைந்து தலையில் பலமாக அடிப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக விசாரித்துவரும் போலீசார் இளைஞர், திருவண்ணாமலை மாவட்டம் சென்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பது தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்