தமிழ்நாடு

பேருந்து கூரை மீது ஏறி, 2 மாணவர்கள் ரகளை : 2 மாணவர்களை, போலீசில் ஒப்படைத்தனர் பொதுமக்கள்

சென்னை அண்ணா சாலையில் பேருந்தின் கூரை மீது ஏறி நின்று ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தந்தி டிவி
சென்னை அண்ணா சாலையில் பேருந்தின் கூரை மீது ஏறி நின்று ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். மந்தைவெளியில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற அரசு பேருந்தின் மேற்கூரை மீது ஏறிய கல்லூரி மாணவர்கள் இருவர், பாட்டுப்பாடி, ரகளையில் ஈடுபட்டனர். அந்த மாணவர்களை பொதுமக்கள் பிடித்து திருவல்லிக்கேணி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப்பின் இரு மாணவர்களையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி