தமிழ்நாடு

சென்னை சூளைமேட்டில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் நிவாரண உதவி

சென்னை சூளைமேட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கினார்.

தந்தி டிவி
சென்னை சூளைமேட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கினார். சமூக வலகலை கடைபிடித்து ஏராளமானோர் நிவாரண பொருட்களை வாங்கிச்சென்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ