தமிழ்நாடு

சென்னையில் சிறு, குறு உணவகங்கள், மளிகை, தேநீர் கடைகள் திறப்பு

சென்னையில் தொழிலாளர்கள் நலன் கருதி சென்னையில் உள்ள பிரபல உணவகங்கள் சில மூடப்பட்டுள்ளன.

தந்தி டிவி

சென்னையில் தொழிலாளர்கள் நலன் கருதி சென்னையில் உள்ள பிரபல உணவகங்கள் சில மூடப்பட்டுள்ளன. சிறு குறு உணவகங்கள், தேனீர் கடைகள் , மளிகை கடைகள் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதே போல், காலை முதலே சென்னையில் காய்கறி மளிகை மற்றும் சிறு குறு உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில் இயங்கி வரும் பிரபல உணவகங்கள் சில கொரனோ தடுப்பு முன்னெச்சரிக்கையாக வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர் நலன் கருதி உணவகத்தின் அனைத்து கிளைகளுக்கும் விடுமுறை அளித்துள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்