தமிழ்நாடு

ரேஷன் கடைக்குள் திடீர் ஆய்வு- தலைமை செயலாளர் சொன்ன பதில் - அடுத்த நொடி சிரிப்பலையில் மூழ்கிய மக்கள்

தந்தி டிவி

தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை நீர் கால்வாய் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார், அப்போது கெருகம்பாக்கத்தில் உள்ள ரேஷன் கடையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.அப்போது "ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்கிறதா?" என பொதுமக்களிடம் கேட்டறிந்தார், மேலும் வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால் ஊழியர்கள் முன்னால் கூறினாலும் பரவாயில்லை, தனியாக கூற வேண்டும் என்றாலும் நான் வருகிறேன் என கூறியதால் அங்கு சிரிப்பலை எழுந்தது. மழை நீர் கால்வாய் ஆய்வு பணிகளுக்கு இடையே திடீரென ரேஷன் கடையில் தலைமை செயலாளர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்