தமிழ்நாடு

கை வடிவில் மாணவர்கள் புதிய சாதனை

உலக கை கழுவும் தினத்தையொட்டி மாணவ - மாணவிகள் ஆயிரத்து 7 பேர் சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கை வடிவில் நின்று சாதனை நிகழ்த்தினர்.

தந்தி டிவி
உலக கை கழுவும் தினத்தையொட்டி, சென்னையை அடுத்த பாடியநல்லூரில், நடுநிலைப்பள்ளி மாணவ - மாணவிகள் ஆயிரத்து 7 பேர் சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கை வடிவில் நின்று சாதனை நிகழ்த்தினர். சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த சாதனைக்கு பங்காற்றிய ஆசிரியர்களுக்கு கேடயங்கள் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்