தமிழ்நாடு

சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மாலினி என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மாலினி என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சையால் தான் அவர் உயிரிழந்தததாக கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு