தமிழ்நாடு

குப்பைகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்ட சிலை - இருவர் கைது

சிலை கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

தந்தி டிவி
சென்னை ராயபுரம் செட்டித்தோட்டத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தில், கடந்த 14 ஆம் தேதி சிலை இருப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் திருவொற்றியூர் சேர்ந்த மணி , ராயபுரம் தர்மராஜா கோயிலில் இருந்து இந்த அர்ஜூனன் சிலையை திருடியது தெரியவந்தது. அவனிடம் இருந்து விநாயகர் சிலையையும் மீட்ட போலீசார், கோவிலில் இருந்த திரெளபதி சிலை உள்ளிட்ட மூன்று சிலைகளையும் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்