ராயப்பேட்டையில், டீக்கடையில் சிகரெட் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு .மாமூல் கேட்டு டீக்கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்/டீக்கடையை சூறையாடிய பரபரப்பு சிசிடிவி காட்சி....சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், ஐஸ்அவுஸ் போலீசார் விசாரணை