தமிழ்நாடு

Chennai | Rowdy | Police | 2 rowdy gangs clash in the middle of the road in Chennai

தந்தி டிவி

சென்னையில் ரவுடி கும்பலுக்கிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு/சென்னையில் கொலை வழக்கில் ஆஜரான ரவுடி கும்பலை கொலை செய்ய முயன்ற மற்றொரு கும்பல்/கொலை வழக்கில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 6 பேர் நேற்று ஆஜர்/நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது பாரிமுனை ராஜாஜி சாலை அருகே இரு கும்பல் இடையே மோதல்/ரவுடி கும்பல் மோதலில்

2 தரப்பினருக்கு வெட்டு காயம் ஏற்பட்டது/மோதலில் ஈடுபட்ட இருவர் கைது, தப்பியோடியவர்களுக்கு போலீசார் வலை

BREAKING || தேர்தல் பரபரப்புக்கு நடுவே முதல்வர் முக்கிய ஆலோசனை... திமுகவினருக்கு பறந்த மெசேஜ்

Thiruvarur | CM Stalin | DMK | TN Election | "நாங்க சும்மா இருப்போமா...?" - கர்ஜித்து பேசிய முதல்வர்

TVK Vijay Campaign | விஜய்க்கு அனுமதி.. விரைவில் வெளியாகும்?

CM Stalin | DMK | "நான்.. உங்கள் வீட்டுப் பிள்ளை.." - அதிரடியாக பேசிய முதல்வர்

DMK | CM Stalin | ஆட்டத்தை தொடங்கிய திமுக - களத்தில் முதல்வர் ஸ்டாலின்