சென்னை பாடியில் காணாமல் போனதாக தேடப்பட்ட ரவுடி, தலை தனியாக, உடல் தனியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.