தமிழ்நாடு

Chennai | ECR Saravanan| ஆறாக பெருக்கெடுத்த சென்னை சாலை.. கேட்டதும் ஓடிவந்த ECR சரவணன்

ஆறாக பெருக்கெடுத்த சென்னை சாலை.. கேட்டதும் ஓடிவந்த ECR சரவணன்

thanthitv

#ecrsaravanan #chennairoad #omr #ecr சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில், வால்வு அமைக்கும் பணியின்போது ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் வீணானதால், சாலையில் வெள்ளம் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்து வந்த சோழிங்கநல்லூர் எம்எல்ஏ ஈசிஆர் சரவணன், அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரித்துள்ளார்.

BREAKING || புது வீடோ, கடையோ கட்டுவோர் கவனத்திற்கு - தமிழக அரசின் அறிவிப்பு

Library Issue| 5 உயர் அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை.. அதிரும் தமிழகம்

BREAKING || பொங்கலுக்கு ரயில் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு ஷாக்

Tanishq Case | தமிழகத்தியே உலுக்கிய தனிஷ்க் கொள்ளை விவகாரம்.. கொள்ளையன் நிஷாந்தை போலீசார்..

Madurai | தனிஷ்க் நகைகடை கொள்ளை நீதிமன்றகாவல்