சென்னை கதீட்ரல் சாலையில் பெண் ஓட்டி வந்த கார், சாலையோர தண்ணீர் குழாய் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.