Chennai Rain சென்னை மக்களே இந்த ரூட்டில் கவனமா போங்க ``அச்சச்சோ.. என்ன இது.. இப்படி இருக்கு’’
#chennai #rain #tambaram
சென்னை கிழக்கு தாம்பரம், மேஜர் முகுந்த் வரதராஜன் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைப் பள்ளங்களை முறையாகச் சீரமைக்காததே இந்த நிலைக்குக் காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.