தமிழ்நாடு

Chennai | Ration shop | ரேஷன் பயனாளர்கள் கவனத்திற்கு - "சென்னையில் இந்த தேதிகளில்.."

ரேஷன் பயனாளர்கள் கவனத்திற்கு - "சென்னையில் இந்த தேதிகளில்.."

thanthitv

சென்னையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் - பிப்.2,3-ல் விநியோகம் முதலமைச்சரின் 'தாயுமானவர் திட்டத்தின்' கீழ், சென்னையில் பிப்ரவரி மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று வழங்கப்பட உள்ளது. அதன்படி, வருகின்ற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள அண்ணாநகர், அடையார், திருவொற்றியூர் உள்ளிட்ட 15 மண்டலங்களில் உள்ள 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள், இந்தப் பொருட்களை நேரடியாகப் பயனாளிகளின் வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகம் செய்ய உள்ளனர். இது குறித்த தகவல்கள் அனைத்து நியாயவிலைக் கடைகளின் தகவல் பலகைகளிலும் ஒட்டப்பட வேண்டும் என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Gold Price | Union Budget | "தங்கம் விலை.. இனி இப்படி தான்..." - பரபரப்பை கிளப்பிய பாஜக சரவணபிரபு

Chennai | Union Budget | "மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு" - சென்னையில் முக்கியப்புள்ளி ஓபன் டாக்

Union Budget 2026 Explain Tamil | ``பட்ஜெட்டில் அறிவித்ததும் திடீர் சரிவு ஏன்?’’

DMK | Union Budget | TN Govt | "தங்கம் பத்தி பேசவே இல்லையே.." - திமுகவில் இருந்து வந்த REACTION

Union Budget 2026 Tamil | ``கோவை, திருப்பூருக்கு குட் நியூஸ்’’ - மத்திய பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு