தமிழ்நாடு

கொரோனா நோயாளி தப்பியோட்டம் - போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்றுக்காக 63 வயதான சேத்துப்பட்டைச் சேர்ந்த ஆணுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திடீரென அவர் காணாததால் தேடிய நிலையில் தப்பியோடிவிட்டது தெரியவந்தது. அவரை தேடும் பணியில் சுகாதாரத்துறையினரும், போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்