தமிழ்நாடு

Chennai Rains| சென்னை அருகே திடீர் பேய்மழை - வாகன ஓட்டிக்கு நேர்ந்த சோதனை

சென்னை அருகே திடீர் பேய்மழை - வாகன ஓட்டிக்கு நேர்ந்த சோதனை

thanthitv

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் - கீழே விழுந்த வாகன ஓட்டி திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், ரயில்வே சுரங்கப்பாலத்தில் 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியது. தேங்கிய நீரில் வாகனங்கள் சிக்கித் தவித்த நிலையில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | DMK| CM விஜய் கூட்டத்தில் திமுக MP-க்கள்? - திமுக சிக்னல்

CM Vijay| ஸ்பெஷல் கெஸ்ட்டாக செல்லும் CM விஜய்

CM Vijay vs Udhayanidhi Stalin| உதயநிதி கையில் `அஸ்திரம்’ - நடக்க போகும் பெரும் சம்பவம்

முதல்முறை கோட்டையில் கொடியேற்றும் CM விஜய் - ஒத்திகையை பார்க்கும் போதே வரும் அந்த சிலிர்ப்பு

Jananayagan | Chennai | ஜனநாயகன் படம் பார்த்து தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறலை தெரிவித்த சிறுமி