தமிழ்நாடு

"நம்ம ஊரில் இப்படியொரு கம்பெனி"..ஆயுதபூஜை ஸ்பெஷலாக கொடுத்த பரிசு"..ஏன்னு தெரிந்தால் ஷாக் ஆகிருவீங்க"

தந்தி டிவி

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள டீம் டீட்டெயிலிங் சொலிஷன் என்ற நிறுவனத்தில், ஆயுதபூஜையை முன்னிட்டு குடும்ப விழா நடைபெற்றது. இதற்காக அங்கு பணிபுரியும் 180 ஊழியர்கள் குடும்பத்துடன் அழைக்கப்பட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கு, தலா 10 கிராம் தங்க நாணயத்துடன், ஒரு லட்சம் மதிப்புள்ள புதிய கார் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதேபோல 6 ஆண்டுகளாக பணியாற்றும் 30 பேருக்கு இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கப்பட்டது. பின்பு பேசிய நிறுவன மேலாண் இயக்குநர் ஸ்ரீதர், உழைப்பின் பலன் உழைப்பாளர்களுக்கே என்பதை முன்னிறுத்தி, பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிவித்தார்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி