தமிழ்நாடு

பொதிகை விரைவு ரயில் என்ஜினில் பற்றிய தீ : பயணிகள் வெளியேற்றம்-ரயில் நிலையத்தில் பரபரப்பு

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வந்த பொதிகை விரைவு வண்டி என்ஜினில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வந்த பொதிகை விரைவு வண்டி என்ஜினில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ரயிலை நிறுத்திவிட்டு, பயணிகளை அவசர அவசரமாக ரயிலை விட்டு இறக்கிய ஓட்டுனர்கள், தீ தடுப்பு இயந்திரங்களை கொண்டு தீயை அணைத்தனர். எஞ்சினில் உள்ள பின் பிரேக் பகுதியில் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக தீ பிடித்து இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்