தமிழ்நாடு

"தினம் ஒரு கடை" - வரிசையாக ஷட்டரை உடைத்து கொள்ளை

தந்தி டிவி

சென்னை பூந்தமல்லியில், இரவு நேரங்களில் அடுத்தடுத்த கடைகளின் ஷட்டரை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மவுண்ட சாலையில் உள்ள 3 கடைகளில், மர்மநபர் ஒருவர் ஷட்டரை உடைத்து, சுமார் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றார். இதுதொடர்பாக கடைகளின் உரிமையாளர்கள் அளித் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை

ஆய்வு செய்தனர். அப்போது மங்கி குல்லா அணிந்த நபர்

கையில் இரும்பு கம்பியுடன் வந்து கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து செல்வது தெரியவந்ததை அடுத்து, அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்