தமிழ்நாடு

இன்னும் 3 மாசம் இருக்கும் நிலையில் கண் மூடி திறப்பதற்குள் விற்று தீர்ந்த டிக்கெட்.. கதறும் சென்னை

தந்தி டிவி

இன்னும் 3 மாசம் இருக்கும் நிலையில் கண் மூடி திறப்பதற்குள் விற்று தீர்ந்த டிக்கெட்.. கதறும் சென்னை

பொங்கல் விடுமுறையையொட்டி ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது

தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பயணிகள் ஒரே நேரத்தில் முன்பதிவு ....

ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடத்தில் தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்தன

கன்னியாகுமரி விரைவு ரயில் , நெல்லை விரைவு ரயில் , முத்துநகர் விரைவு ரயில் உட்பட பல்வேறு ரயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடத்தில் விற்று தீர்ந்தன

பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால் முன்பதிவு செய்யும் பயணிகள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்