தமிழ்நாடு

Chennai | சென்னை சுதந்திர தின விழாவில் காவலருக்கு நெஞ்சு வலி - தூக்கிக் கொண்டு ஓடிய சக காவலர்கள்

Chennai | சென்னை சுதந்திர தின விழாவில் காவலருக்கு நெஞ்சு வலி - தூக்கிக் கொண்டு ஓடிய சக காவலர்கள்

thanthitv

Chennai | சென்னை சுதந்திர தின விழாவில் காவலருக்கு நெஞ்சு வலி - தூக்கிக் கொண்டு ஓடிய சக காவலர்கள் சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இசைக்குழுவில் பங்கேற்ற காவலர் தர்மராஜ் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.. சுயநினைவின்றி இருந்த காவலருக்கு ஆம்புலன்சில் சிபிஆர் முதலுதவி அளிக்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது...

CM Vijay | Thalapathy Vijay Road | 'தளபதி விஜய்' சாலை - CM விஜய்க்கு நன்றி சொன்ன மக்கள்

Minister Rajmohan | CM விஜய் குறித்து நயினார் விட்ட வார்த்தை - கொதித்த அமைச்சர் ராஜ்மோகன்

Chennai +2 Student Death case | திருவொற்றியூர் +2 மாணவன் அடித்துக்கொ*ல - சக மாணவர்கள் 4 பேர் கைது

Perambur | ATM cash | ATMக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் பெட்டி மாயம்..பெரம்பூரில் அதிர்ச்சி சம்பவம்

CM Vijay | MLA | TN Assembly | எம்எல்ஏக்களுக்கு கார்? CM விஜய்யின் அதிரடி முடிவு