தமிழ்நாடு

காவலராக தேர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு கொரோனா

சென்னையில் இரண்டாம் நிலை காவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் இரண்டாம் நிலை காவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொளத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் காவலராக தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கான ஆணை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ராஜரத்தினம் மைதானத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்