தமிழ்நாடு

தமிழகத்தில் 1.85 லட்சம் வாகனங்கள் பறிமுதல் - சென்னையில் வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் போலீசார்

144 தடை உத்தரவை மீறி சென்றதாக சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தந்தி டிவி

144 தடை உத்தரவை மீறி சென்றதாக சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இதுவரை 1. 85 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் , அவற்றை பகுதி பகுதியாக ஒப்படைக்க டிஜிபி உத்தரவிட்டார். அதன்படி சென்னையில் காவல் நிலையங்களில் வாகனங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. வாகனங்களின் உரிமையாளர்களிடம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புத்தக நகலை பெற்று கொள்ளும் போலீசார், அழைக்கும் போது நீதிமன்றத்தில் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் எழுதி வாங்கி கொண்டு வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கின்றனர். வாகனங்களின் முன் பகுதியில் பெயின்ட் மூலம் வழக்கு எண் எழுதப்படுகிறது.

BREAKING | பரபரக்கும் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் - மதுராந்தகத்தில் இறங்கிய அதிகாரிகள்

Brics | ஒன்று கூடிய உலகின் பெரும் தலைகள் - தலைப்புச் செய்தியாக மாறும் குரூப் போட்டோ

Modi | Putin | ஒரே காரில் வந்திறங்கிய மோடி, புதின்... தொழில் கண்காட்சியை உன்னிப்பாக கவனித்த தலைவர்கள்

Ajith Kumar | AK | லண்டனில் இருந்து வெளியான அஜித் வீடியோ.. SMல் இதான் ட்ரெண்டிங்

டாஸ்மாக்கில் வரப்போகும் அதிரடி மாற்றம் - ஐகோர்ட்டில் சொன்ன தமிழக அரசு