தமிழ்நாடு

போலீசாருடன் கொஞ்சி பேசி மகிழ்ந்த மழலைகள்

போலீசாருடன் கொஞ்சி பேசி மகிழ்ந்த மழலைகள்

தந்தி டிவி

சென்னை தாம்பரம் சேலையூர் போலீஸ் நிலையத்தில் போலீசாருடன் மழலை குழந்தைகள் கொஞ்சி பேசி மகிழ்ந்தனர். போலீசார் அனைவருக்கும் நண்பர்கள் என்பதை எடுத்துரைக்கும் விதமாக பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காவல் நிலையத்தை பார்வையிட்ட மழலை குழந்தைகளை போலீசார் தூக்கி வைத்து கொஞ்சினர். பின்னர் பிஸ்கட் ஜூஸ் கொடுத்து குழந்தைகளை போலீசார் அனுப்பி வைத்தனர்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு