சென்னையில் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில், கொரனோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த கொரோனா விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட அவர், இதனை தெரிவித்தார்.