தமிழ்நாடு

"காவல் சிறார் மன்றங்கள் சென்னையில் விரிவுபடுத்தப்படும்" : சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னை வடக்கு காவல் சிறார் மன்றங்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி அமைந்தகரையில் நடந்தது.

தந்தி டிவி

சென்னை வடக்கு காவல் சிறார் மன்றங்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி அமைந்தகரையில் நடந்தது. இதில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், காவல் சிறார் மன்றங்கள் சென்னையில் மேலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்