தமிழ்நாடு

போலீஸ் மீது தாக்குதல் - 3 வழக்கறிஞர்கள் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய வழக்கறிஞர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னை ஆதம்பாக்கத்தில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய வழக்கறிஞர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கு கரிகாலன் தெருவில் சண்டையிட்ட மூவரை போலீசார் விலக்க முயன்றுள்ளனர். அவர்கள் ஏட்டு அங்கமுத்துவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து மூவரையும் பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் வழக்கறிஞர்கள் என்பதும், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்