தமிழ்நாடு

சென்னையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி : கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு

சென்னையில், அமைந்தகரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி தன்னார்வளர்களால் மேற்கொள்ளபட்டது.

தந்தி டிவி

சென்னையில், அமைந்தகரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி தன்னார்வளர்களால் மேற்கொள்ளபட்டது. அதில், ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். சாலை ஓரங்கள் மற்றும் தெருக்களில் கிடைக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அவர்கள் அகற்றினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்