தமிழ்நாடு

"எந்த முன்னறிவிப்பும் இல்ல..கேட்டா இந்தில சொல்றாங்க.. என்னங்க இது அநியாயம்" - குமுறும் சென்னைவாசிகள்

தந்தி டிவி

சென்னை சேலையூர் - வேளச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சேலையூர் காவல்நிலையம் எதிரில் 200 மீட்டர் தூரத்திற்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இதை முடிக்க காலதாமதம் ஏற்பட்டதால், பீக் நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நிறுவனங்களுக்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்