தமிழ்நாடு

மாற்று திறனாளிகளுக்கான நூல் வெளியீட்டு விழா

சென்னை, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மறுவாழ்வு நிபுணர்களுக்கான மருத்துவ மாநாடு மற்றும் மாற்று திறனாளிகளுக்கான நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மறுவாழ்வு நிபுணர்களுக்கான மருத்துவ மாநாடு மற்றும் மாற்று திறனாளிகளுக்கான நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தங்கவேல் மாரியப்பன் போல் ஏராளமான மாற்று திறனாளிகள் சாதனை படைத்து வருவதாக தெரிவித்தார். மேலும், முடியாதது எதுவுமில்லை என்றும் மாற்று திறனாளிகள் மனது வைத்தால் சாதனை படைக்க முடியும் என்றும் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்