தமிழ்நாடு

பெட்ரோல் போட்டு விட்டு மிரட்டிய கொள்ளையர்கள் : பணம் பறித்ததால் பரபரப்பு...

சென்னை சேலையூர் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் பெட்ரோல் போட்டு விட்டு, பட்டா கத்தியால் ஊழியர்களை மிரட்டி கொள்ளையர்கள் பணம் பறித்து சென்றுள்ளனர்.

தந்தி டிவி

சென்னை சேலையூர் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் பெட்ரோல் போட்டு விட்டு, பட்டா கத்தியால் ஊழியர்களை மிரட்டி கொள்ளையர்கள் பணம் பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’