சென்னை பெருமாள் கோயிலில் தேரோட்டம் - பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்
தந்தி டிவி
• திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்
• சித்திரை மாத பிரம்மோற்சவத்தையொட்டி விமரிசையாக நடைபெற்று வரும் தேரோட்டம்
• திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
• பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்