தமிழ்நாடு

ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதால் மீன்களை வாங்க அலைமோதிய கூட்டம்

ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதால் சென்னை பட்டினப்பாக்கம் , நொச்சிகுப்பம், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் மீன்களை வாங்க பொதுமக்கள் அலைமோதினர்.

தந்தி டிவி
ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதால் சென்னை பட்டினப்பாக்கம் , நொச்சிகுப்பம் ,காசிமேடு உள்ளிட்ட இடங்களில் மீன்களை வாங்க பொதுமக்கள் அலைமோதினர். மீன்கள் அனைத்தும் விற்றதால், பொதுமக்கள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு