தமிழ்நாடு

இரும்பு கிடங்கில் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் - வாகனங்களை சேதப்படுத்தி, தாக்கி அட்டகாசம்

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில், பழைய இரும்பு கிடங்கில் புகுந்து 7 பேர் கொண்ட கும்பல், வாகனங்களை சேதப்படுத்தியும், தாக்கியும் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில், பழைய இரும்பு கிடங்கில் புகுந்து 7 பேர் கொண்ட கும்பல், வாகனங்களை சேதப்படுத்தியும், தாக்கியும் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். காஜா மொய்தீன் என்பவர் நடத்தி வந்த இரும்புக்கடையில் புகுந்த இந்த கும்பல், ஊழியர்களை மிரட்டி மாமூல் கேட்டுள்ளனர். மாமூல் தர மறுக்கவே அவர்களை தாக்கி விட்டு, தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி