தமிழ்நாடு

Chennai | திடீரென்று இறங்கிய அதிகாரிகள்.. முடக்கப்பட்ட அழகியல் சிகிச்சை முகாம்

திடீரென்று இறங்கிய அதிகாரிகள்.. முடக்கப்பட்ட அழகியல் சிகிச்சை முகாம்

thanthitv

திடீரென்று இறங்கிய அதிகாரிகள்.. முடக்கப்பட்ட அழகியல் சிகிச்சை முகாம் #government #aesthetic #treatment #camp #chennai #thanthitv அரசு அனுமதியின்றி அழகியல் சிகிச்சை முகாம் - தடுத்து நிறுத்தம் சென்னையில், காது ஓட்டை அடைப்பதாக கூறி அரசு அனுமதி இல்லாமல் நடத்தப்பட இருந்த அழகியல் சிகிச்சை முகாம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஹோமியோபதி மருத்துவர்களை வைத்து முகாம் நடத்த திட்டமிட்டதாக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார மையத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். அரசு விதிமுறைகளின்படி தகுதி பெற்ற மருத்துவர்களால் மட்டுமே இத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும் என தெரிவித்து, அந்த முகாம் நடத்தும் முயற்சியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

Gas Cylinder Price Hike | விடிந்ததும் அதிர்ச்சி - மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்