தமிழ்நாடு

சேறும், சகதியுமாக மாறிய டி.பி.ஐ வளாகம் - சாலையை சீரமைக்க ஊழியர்கள் கோரிக்கை

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளித்து வருகிறது.

தந்தி டிவி
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளித்து வருகிறது. மேலும், புதிய கட்டிட கட்டுமான பணிகளும் நடைபெற்று வருவதால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, டி.பி.ஐ வளாக சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்