தமிழ்நாடு

"அம்ஸ்டார்டு நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை தொடக்கம்"

"தரமான, வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் விற்கப்படும்"

தந்தி டிவி

சென்னை நுங்கம்பாக்கத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்ஸ்டார்டு நிறுவனத்தின் ஏசி, வாஷிங் மெஷின், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அம்ஸ்டார்டு நிறுவன சி.இ.ஓ. நிப்பூன் சிங்கால் பேசுகையில், குறைந்த விலையில், தரமான பொருட்களை களமிறக்கி உள்ளதாகவும், நடப்பு ஆண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார். பல்வேறு வகையான ஏ.சி. மற்றும் வாஷிங் மெஷின் வகைகள் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், நம்பிக்கைக்கு உறுதி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை