தமிழ்நாடு

தண்ணீர் சுத்திகரிப்பு கண்காட்சி - சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென் மாநில தண்ணீர் சுத்திகரிப்பு உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது .

தந்தி டிவி
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென் மாநில தண்ணீர் சுத்திகரிப்பு உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது . கண்காட்சியை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் பொது மேலாளர் மதன், சீனா நிறுவன அதிகாரி ஸ்டீபன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் சீனா, தைவான், கொரியா, டெல்லி, அகமதாபாத் உள்பட பல நகரங்களில் சுத்திகரிப்பு நிறுவனங்களை சேர்ந்த 150 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. கழிவுநீரை மறுசுழற்சி செய்து சுத்திகரித்து மீண்டும் குடிநீராக பயன்படுத்துவது போன்ற கருவிகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்