மாநகராட்சி ஊழியராக வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்.. அப்பறம் என்ன நடந்துச்சு தெரியுமா!
மாநகராட்சி ஊழியர் எனக்கூறி வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் திருவண்ணாமலையில், வஉசி நகர் 9-வது தெருவில் மாநகராட்சி ஊழியர் எனக்கூறி அரசு மருத்துவரின் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர், செல்போனை திருடிச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.