தமிழ்நாடு

பார்வையாளர்களை பிரமிக்க வைத்த ராணுவ வீரர்கள் வீரர்களின் சாகச நிகழ்ச்சி..!

சென்னை பரங்கிமலையில் ராணுவ பயிற்சி மையம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 11 மாதங்களாக நடைபெற்ற அதிகாரிகளுக்கான பயிற்சி நாளை நிறைவடைகிறது.

தந்தி டிவி

பரங்கிமலையில் இன்று ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குதிரை சவாரி, களரி, ஜிம்னாஸ்டிக் சாகசங்கள், மோட்டார் வாகன சாகசங்கள் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து நாளை நடக்கவிருக்கும் நிறைவு விழாவில் பயிற்சி மேற்கொண்ட ராணுவ அதிகாரிகளுக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்