தமிழ்நாடு

போக்குவரத்து போலீசாரிடம் ராணுவ வீரர் வாக்குவாதம் : ஹெல்மெட் அணியாமல் சென்ற போது தடுத்ததால் ஆத்திரம்

சென்னை கோயம்பேடு சிக்னல் அருகே ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தடுத்த போக்குவரத்து போலீசாரிடம் சசிகுமார் என்ற ராணுவ வீரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு சிக்னல் அருகே ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தடுத்த போக்குவரத்து போலீசாரிடம் சசிகுமார் என்ற ராணுவ வீரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அபராதம் விதிக்க முயன்றதால் ஆத்திரமுற்ற அவர், போலீசாரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் சசிகுமார் மன்னிப்பு கேட்டதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்