தமிழ்நாடு

மெட்ரோ ரயிலில் போஸ்டர் ஒட்டினால் சிறை

சென்னை - மெட்ரோ ரயிலில் போஸ்டர்கள் ஓட்டினால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
சென்னை - மெட்ரோ ரயிலில் போஸ்டர்கள் ஓட்டினால், 6 மாதம் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் பெட்டிகள், ரெயில்வே நிலைய தூண்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலைய வளாகம் ஆகியவை, போஸ்டர்கள் ஓட்ட தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்